உன் கண் பார்வையில் கரைந்தே போனேன்.
உன் கடைக்கண் பார்வையில் காற்றாய் மாறினேன்.
கரைந்தேன் - காற்றாய் மாறினேன்
Contextual Meaning:
Title : Chemical Changes
I melt when you look
I evaporate when you look with love
I melt - I evaporate
September 6, 2010
வானவில் !
நிலவில் ஒரு வானவில் - அவள் முகத்தில் வெட்கம் !
Contextual Meaning:
Rainbow in a Moon - Blush in her face
Contextual Meaning:
Rainbow in a Moon - Blush in her face
தேடுதல் !
உன்னை மட்டுமே தேடியே கண்கள்
தொலைந்த என்னையும் தேடுகின்றன.
Contextual Meaning:
Search:
Eyes that were searching only for you
Have started searching for me [since am lost because of you]
தொலைந்த என்னையும் தேடுகின்றன.
Contextual Meaning:
Search:
Eyes that were searching only for you
Have started searching for me [since am lost because of you]
நீ நீயாக ! நான் நானாக !
மலர்களை சிலிர்க்க வைக்கும் காற்றாக நீ !
சில நொடிகளே உடன் பறக்கும் காகிதமாக நான் !
Contextual Meaning:
You are the wind, who make the flowers smile
Am a piece of paper, who wish to fly with you for few seconds
சில நொடிகளே உடன் பறக்கும் காகிதமாக நான் !
Contextual Meaning:
You are the wind, who make the flowers smile
Am a piece of paper, who wish to fly with you for few seconds
முதல் கவிதை
காரணமின்றி காதலிக்கின்றேன் உன் காலடி பாதையை
- காதலின் முதல் படியில் விழுந்தேன்
Contextual Meaning:
For no reason, I love your foot paths
- I have fallen in the first step of love
- காதலின் முதல் படியில் விழுந்தேன்
Contextual Meaning:
For no reason, I love your foot paths
- I have fallen in the first step of love
Subscribe to:
Posts (Atom)