எழுத்துக்கள் வார்தையாகின்றன,
வார்த்தைகள் வாக்கியமாகின்றன,
வாக்கியங்கள் மொழியாகின்றன
இவை ஏதுமின்றி உணர்த்துகின்றாய்
- உன் இரு விழிகளில்.
Contextual Meaning:
Letters form the words
Words form the sentences
Sentences form the languages
You make me realize everything without any of these above - but only with your eyes
No comments:
Post a Comment