September 6, 2010

கண்டேன் காதலை !

இமைகள் இருந்தும் மூடவில்லை
இதயம் இருந்தும் துடிக்கவில்லை
உயிர் இருந்தும் உணரவில்லை

காரணம் தேடினேன்
உன் கண்களில் கண்டறிந்தேன் - ஏன் காதலை.

Contextual Meaning:

Title : Found my Love

Eyelids are there, but not closing
Heart is there, but not beating
Life is there, but not feeling anything
I searched for the reason...
Found it in your eyes - it's my love

No comments: