September 6, 2010

ஏமாற்றம் !

கண்களில் கலந்தாய்.
காதலை உணர்த்தினாய்.

காதலை உணர்ந்தேன்.
மனக்கதவையும் திறந்தேன்.

எதிரில் நீ - உன் கணவனுடன்

Contextual Meaning:

Title : Disappointment

You got mixed with my eye sight
You made me realize the love
I realized the love and opened the doorway to my heart..
You stood in front of me.. along with your husband

No comments: