September 6, 2010

நினைவுகள் !

உணவை மறக்க - உன் இதழ்கள் வேண்டும்.
உலகை மறக்க - உன் மடிகள் வேண்டும்.
விண்வெளியில் பறக்க - உன் கரங்கள் வேண்டும்.
என்னை இழக்க - உன் விழிகள் வேண்டும்.
என் இதயம் துடிக்க - உன் நினைவுகள் மட்டும்.

Contextual Meaning:

Title : Memories

To forget food - I need your lips
To forget this world - I need your lap
To fly high - I need your arms
To lose myself - I need your eyes
To stay alive - Your memories are enough