September 19, 2010

விரல் நுணியில் என் காதல்

வெட்ட வெட்ட வளரும் நகமாய் - என் காதல்
நகத்தை வளர்த்தும் மடிந்த அணுக்களாய் - என் உணர்வுகள்

Contextual Meaning:
My love is like my finger nails, which keeps growing as I keep cutting
My thoughts/feelings are like the dead cells which helps in the growth of my nails

No comments: