September 6, 2010

சிறிய காதல் கதை

மரக்கிளைக்கும் மின் கம்பிக்கும் காதல்.
உரைந்ததில் உண்டானது மின்சார முத்தம்
விளக்கும் அனைந்தது மனைகளில் மொத்தம்
அத்துமீறும் முன்பே...
கிளையை வெட்டி,காதலை முறித்தனர்...
மின் கம்பியின் உறவினர்.. மின் வாரிய தொழிலாளர் !

No comments: